• சினிமா தயாரிக்கும் கலை

ஆம்ஸ்ட்ராங்க் பிரவின் திருநெல்வேலியில் பிறந்தவர். அமலாபால் நடிப்பில் 'கடாவர்' படத்தில் இணை இயக்குனராகவும், உறுமீன், உரு போன்ற படங்களில் முதன்மை இணை இயக்குனராகவும், குலேபகாவலி இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். சத்தியம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இயக்குனராகவும், சினிமா ரிப்போர்ட்டராகவும் பணியாற்றிவிட்டு, புதிய தரிசனம், சிறகுகள் போன்ற பத்திரிக்கைகளில் இணை ஆசிரியராகப் பணியாற்றினார்.  தற்போது 'உயில் ஒன்று' என்ற படத்தை AARMZII FILMS என்ற படத் தயாரிப்புக் கம்பெனி மூலம் சொந்தமாக தயாரித்து வருகிறார். பல தயாரிப்பு நிறுவனங்களில் Production Executive ஆகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இயங்கிவருகிறார். தமிழ் ஸ்டுடியோ 'படிமை'-யின் மாணவன், தியேட்டர்லேப்பில் முறையாக நடிப்புப் பயிற்சி முடித்து காத்தாடி, பட்டிபுலம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். NFDC-யில் படத்தொகுப்பு (FILM EDITING) பயின்றவர். லயோலா கல்லூரியில் கணிதம் பட்டப்படிப்பு முடித்தவர்.
------------------------------------------------------------ 
இவ்வளவு அழகாக தமிழ் சினிமாவை புரிந்துகொள்வது மிக ஆச்சரியமாக உள்ளது. இச்சிறுவயதில் மொத்த சினிமாவின் எல்லைகளை வரையறுத்து, அதில் முழ்கி முத்தெடுக்கும் வித்தையை விரல்களால் வடித்து, இப்புத்தகத்தில் விருந்தாக்கியிருக்கிறார். ’இன்று மட்டுமல்ல; என்றுமே  தமிழ்சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் எடுத்தற்குறிய மிகச்சிறந்த வழிகாட்டி இப்புத்தகம்’.
-திருப்பூர் சுப்பிரமணியன்
தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர். 
----------------------------------------------  
இந்த புத்தகம் தயாரிப்பாளர்களுக்கு வெறும் திரைப்படம் தயாரிப்பதை பற்றி சொல்லி கொடுப்பது மட்டுமல்ல. சிறப்பான, தரமான ஒரு படைப்பை, படைப்பாளிகளிடமிருந்து பெற அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் ஒரு முதன்மை உழைப்பாளியை உருவாக்குவதற்கான முதல் படி.
-கோ. தனஞ்ஜெயன்
பாஃப்டா (BOFTA) திரைப்படக் கல்லூரி நிறுவனர் - தயாரிப்பாளர்
---------------------------------------------------------- 
சினிமாவில் இயங்கும் சினிமாக்காரர்கள் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி இந்த புத்தகம். மிகச் சிறந்த ‘சினிமா கையேடு’ 
-ஜாகுவார் தங்கம்
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தலைவர்.
--------------------------------------------------------- 
புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் கூட புரிந்து கொள்ளும்படி, எல்லாவற்றையும் மிக எளிமையாக விளக்கி சொல்லியிருக்கிறார்.
-ஸ்ரீகணேஷ்.
இயக்குனர்
(8 தோட்டாக்கள்,
குருதி ஆட்டம்)

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சினிமா தயாரிக்கும் கலை

  • Product Code: சினிமா தயாரிக்கும் கலை
  • Availability: In Stock
  • ₹300.00

  • Ex Tax: ₹300.00

Related Products

  வையிலைவேற் காளை
 திரைக்கதை நூல் வரிசை 8
96 திரைக்கதை

96 திரைக்கதை

₹240.00 Ex Tax: ₹240.00

ARTICLE 15

ARTICLE 15

₹65.00 Ex Tax: ₹65.00

GOLDEN MOMENTS OF SIVAKUMAR IN TMIAL CINEMA

GOLDEN MOMENTS OF SIVAKUMAR IN TMIAL CINEMA

₹2,000.00 Ex Tax: ₹2,000.00

Jai Bhim Comrade

Jai Bhim Comrade

₹499.00 Ex Tax: ₹499.00

LCU-ஒரு விமர்சனப்பார்வை
lokesh kanagaraj screenplay combo

lokesh kanagaraj screenplay combo

₹1,700.00 ₹2,030.00 Ex Tax: ₹1,700.00

MYSSKIN COMBO

MYSSKIN COMBO

₹1,200.00 Ex Tax: ₹1,200.00

Pixel

Pixel

₹280.00 Ex Tax: ₹280.00

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013

₹1,500.00 Ex Tax: ₹1,500.00

Save The Producer

Save The Producer

₹230.00 Ex Tax: ₹230.00

THE BEST OF TAMIL CINEMA  1931 TO 2010

THE BEST OF TAMIL CINEMA 1931 TO 2010

₹2,999.00 Ex Tax: ₹2,999.00

ஃப்லிம்மேக்கிங் A - Z
அசையும் படம்

அசையும் படம்

₹230.00 Ex Tax: ₹230.00

அஞ்சாதே திரைக்கதை
அதே கண்கள் திரைக்கதை
அநீதிக்கதைகள் 1

அநீதிக்கதைகள் 1

₹160.00 Ex Tax: ₹160.00

அநீதிக்கதைகள் 2

அநீதிக்கதைகள் 2

₹160.00 Ex Tax: ₹160.00

அந்த நாள்

அந்த நாள்

₹250.00 Ex Tax: ₹250.00

அறம்  திரைக்கதை

அறம் திரைக்கதை

₹300.00 Ex Tax: ₹300.00

ஆடுகளம்-திரைக்கதை
ஆண்பாவம் திரைக்கதை
இது எனது நகரம் இல்லை
இன்னொருவனின் கனவு
இறுதி சுவாசம்

இறுதி சுவாசம்

₹250.00 Ex Tax: ₹250.00

இலங்கையின் கொலைக்களம்
ஈரானிய சினிமா

ஈரானிய சினிமா

₹100.00 Ex Tax: ₹100.00

உணவு மொழி

உணவு மொழி

₹210.00 Ex Tax: ₹210.00

உலக சினிமா

உலக சினிமா

₹225.00 Ex Tax: ₹225.00

உலக சினிமா [பகுதி-1]
உலக சினிமா [பகுதி-2]
உலக சினிமா [பகுதி-3]
என்னவென்று சொல்வேன்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

₹555.00 Ex Tax: ₹555.00

ஒளி எனும் மொழி

ஒளி எனும் மொழி

₹350.00 Ex Tax: ₹350.00

ஒளி ஓவியம்

ஒளி ஓவியம்

₹350.00 Ex Tax: ₹350.00

கனவுகளின் நடனம்

கனவுகளின் நடனம்

₹190.00 Ex Tax: ₹190.00

கபாலி

கபாலி

₹90.00 Ex Tax: ₹90.00

கலகம் காதல் இசை

கலகம் காதல் இசை

₹150.00 Ex Tax: ₹150.00

கவிதையும் மரணமும்
காணாத கானகத்தே

காணாத கானகத்தே

₹170.00 Ex Tax: ₹170.00

காணாமல் போன கவிதைகள்
காதலும் கடந்து போகும்
கினோ 2.0

கினோ 2.0

₹600.00 Ex Tax: ₹600.00

கேளடி கண்மணி

கேளடி கண்மணி

₹200.00 Ex Tax: ₹200.00

கைதி திரைக்கதை

கைதி திரைக்கதை

₹250.00 Ex Tax: ₹250.00

கோலி சோடா திரைக்கதை
கோலிவுட் கஃபே

கோலிவுட் கஃபே

₹200.00 Ex Tax: ₹200.00

க்ளிக்

க்ளிக்

₹350.00 Ex Tax: ₹350.00

சந்திரபாபு

சந்திரபாபு

₹233.00 Ex Tax: ₹233.00

சரோஜா தேவி

சரோஜா தேவி

₹100.00 Ex Tax: ₹100.00

சல்வா ஜூடும்

சல்வா ஜூடும்

₹180.00 Ex Tax: ₹180.00

சாதி அடையாள சினிமா
சாவித்ரி- பா.தீனதயாளன்
சிகரம்

சிகரம்

₹600.00 Ex Tax: ₹600.00

சித்தா திரைக்கதை
சினிமா எனும் கலை

சினிமா எனும் கலை

₹300.00 Ex Tax: ₹300.00

சினிமா சந்தை

சினிமா சந்தை

₹260.00 Ex Tax: ₹260.00

சினிமா சினிமா

சினிமா சினிமா

₹140.00 Ex Tax: ₹140.00

சினிமா போஸ்டர்

சினிமா போஸ்டர்

₹300.00 Ex Tax: ₹300.00

சின்னப்பா தேவர்
சிறுவர் சினிமா

சிறுவர் சினிமா

₹170.00 Ex Tax: ₹170.00

சுவடுகள்

சுவடுகள்

₹555.00 Ex Tax: ₹555.00

செங்கடல்  திரைக்கதை
செம்மொழிச் சிற்பிகள்
ஜெய் பீம் தோழர்

ஜெய் பீம் தோழர்

₹150.00 Ex Tax: ₹150.00

தமிழ் சினிமா வரலாறு
தமிழ் மக்கள் வரலாறு
தலித் சினிமா

தலித் சினிமா

₹350.00 Ex Tax: ₹350.00

தாயின் விரல் நுனி
தி ஆஸ்கார்ஸ்

தி ஆஸ்கார்ஸ்

₹120.00 Ex Tax: ₹120.00

திசை ஒளி

திசை ஒளி

₹350.00 Ex Tax: ₹350.00

திராவிட சினிமா!

திராவிட சினிமா!

₹200.00 Ex Tax: ₹200.00

திராவிட சினிமா- பாகம் 2
திரை அகம்

திரை அகம்

₹550.00 Ex Tax: ₹550.00

திரைக்கதை A - Z

திரைக்கதை A - Z

₹200.00 Ex Tax: ₹200.00

திரைக்கனிகள்-1

திரைக்கனிகள்-1

₹500.00 Ex Tax: ₹500.00

திரைக்கனிகள்-2

திரைக்கனிகள்-2

₹500.00 Ex Tax: ₹500.00

திரையும் வாழ்வும்
நடிப்பு 100 பயிற்சிகள்
நடுக்கடலில்

நடுக்கடலில்

₹220.00 Ex Tax: ₹220.00

நந்தலாலா திரைக்கதை
நாடு கடந்த கலை

நாடு கடந்த கலை

₹220.00 Ex Tax: ₹220.00

நாதஸ்வரம்

நாதஸ்வரம்

₹75.00 Ex Tax: ₹75.00

நிறமி

நிறமி

₹450.00 Ex Tax: ₹450.00

நிழலழகி

நிழலழகி

₹150.00 Ex Tax: ₹150.00

நேசமணி தத்துவங்கள்
படச்சுருள் #1

படச்சுருள் #1

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #10

படச்சுருள் #10

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #11

படச்சுருள் #11

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #12

படச்சுருள் #12

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #13

படச்சுருள் #13

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #14

படச்சுருள் #14

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #15

படச்சுருள் #15

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #16

படச்சுருள் #16

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #17

படச்சுருள் #17

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #18

படச்சுருள் #18

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #19

படச்சுருள் #19

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #2

படச்சுருள் #2

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #20

படச்சுருள் #20

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #21

படச்சுருள் #21

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #22

படச்சுருள் #22

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #23

படச்சுருள் #23

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #24

படச்சுருள் #24

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #25

படச்சுருள் #25

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #26

படச்சுருள் #26

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #27

படச்சுருள் #27

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #28

படச்சுருள் #28

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #29

படச்சுருள் #29

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #3

படச்சுருள் #3

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #30

படச்சுருள் #30

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #31

படச்சுருள் #31

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #32

படச்சுருள் #32

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #33

படச்சுருள் #33

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #34

படச்சுருள் #34

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #35

படச்சுருள் #35

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #36

படச்சுருள் #36

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #37

படச்சுருள் #37

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #38

படச்சுருள் #38

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #39

படச்சுருள் #39

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #4

படச்சுருள் #4

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #40

படச்சுருள் #40

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #41

படச்சுருள் #41

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #42

படச்சுருள் #42

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #43

படச்சுருள் #43

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #44

படச்சுருள் #44

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #45

படச்சுருள் #45

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #46

படச்சுருள் #46

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #47

படச்சுருள் #47

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #5

படச்சுருள் #5

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #6

படச்சுருள் #6

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #7

படச்சுருள் #7

₹20.00 Ex Tax: ₹20.00

படச்சுருள் #8

படச்சுருள் #8

₹0.00 Ex Tax: ₹0.00

படச்சுருள் #9

படச்சுருள் #9

₹20.00 Ex Tax: ₹20.00

படத்தொகுப்பு

படத்தொகுப்பு

₹450.00 Ex Tax: ₹450.00

படுகளக் காதை

படுகளக் காதை

₹100.00 Ex Tax: ₹100.00

பரத்தையருள் ராணி
பாட்டுச் சாலை

பாட்டுச் சாலை

₹350.00 Ex Tax: ₹350.00

பிக்சல்

பிக்சல்

₹260.00 Ex Tax: ₹260.00

பிசாசு திரைக்கதை
பிம்பச் சிறை

பிம்பச் சிறை

₹399.00 Ex Tax: ₹399.00

பிலிம் காட்டியவர்கள் 1
புனைவியம்

புனைவியம்

₹100.00 Ex Tax: ₹100.00

புல் வெட்டி

புல் வெட்டி

₹125.00 Ex Tax: ₹125.00

பெண்ணாடி (Book + DVD)

பெண்ணாடி (Book + DVD)

₹300.00 Ex Tax: ₹300.00

பெரியார் தாத்தா
மந்தமாருதம்

மந்தமாருதம்

₹150.00 Ex Tax: ₹150.00

மலர் டீச்சர்

மலர் டீச்சர்

₹40.00 Ex Tax: ₹40.00

மாண்டேஜ்

மாண்டேஜ்

₹350.00 Ex Tax: ₹350.00

மாநகரம் திரைக்கதை
மார்லின் மன்றோ

மார்லின் மன்றோ

₹255.00 Ex Tax: ₹255.00

மாஸ்டர் திரைக்கதை
மாஸ்டர் ஷாட் - 2

மாஸ்டர் ஷாட் - 2

₹100.00 Ex Tax: ₹100.00

மாஸ்டர் ஷாட் 1

மாஸ்டர் ஷாட் 1

₹100.00 Ex Tax: ₹100.00

மெளனகுரு திரைக்கதை
மேல்சாதிக்காரன் 1
மோகமுள்

மோகமுள்

₹790.00 Ex Tax: ₹790.00

யட்சன்

யட்சன்

₹150.00 Ex Tax: ₹150.00

யாரை கேட்டது இதயம்...?
யுத்தம் செய்  திரைக்கதை
ராக்கி திரைக்கதை
ரிதம் திரைக்கதை

ரிதம் திரைக்கதை

₹210.00 Ex Tax: ₹210.00

லாக்கப்

லாக்கப்

₹140.00 Ex Tax: ₹140.00

லியோ திரைக்கதை

லியோ திரைக்கதை

₹350.00 Ex Tax: ₹350.00

லென்ஸ்

லென்ஸ்

₹300.00 Ex Tax: ₹300.00

வடசென்னை திரைக்கதை
வண்ண சிறகுகள்

வண்ண சிறகுகள்

₹200.00 Ex Tax: ₹200.00

வால்டர் மூர்ச்

வால்டர் மூர்ச்

₹220.00 Ex Tax: ₹220.00

விக்ரம் திரைக்கதை
விசாரணை

விசாரணை

₹250.00 Ex Tax: ₹250.00

விடுதலை பாகம்-1

விடுதலை பாகம்-1

₹400.00 Ex Tax: ₹400.00

வினாடிக்கு 24 பொய்கள்
விலகி ஓடிய கேமிரா
விலகும் திரைகள்
வீடு

வீடு

₹200.00 Ex Tax: ₹200.00

வெண்ணிற இரவுகள்
வைரமுத்து சிறுகதைகள்
ஷாட் காம்போசிஷன்
ஷாட் பை ஷாட் (Shot by shot )
ஸ்டோரிபோர்ட் A-Z

ஸ்டோரிபோர்ட் A-Z

₹300.00 Ex Tax: ₹300.00

ஹிட்ச்காக் த்ரூபோ

Tags: சினிமா, தயாரிக்கும், கலை