தமிழ் சினிமா ஒரு வனிகபண்டமாகவே உள்ளது.பொழுது போக்கு என்ற பெயரில் சகல பிற்போகுதனங்களைத் திணிப்பது,மக்களது பெரும் பிரச்சனைகக் கண்டும் கானதுமிருகும் மனநிலையை உருவக்குவதுமாக கவனமாக சினிமா தயாரிக்கப்படுகிறது.தழில்திரையுலகில் புறையயோடிப்போயிருகும் முற்போக்கு எதிர்ப்புணர்வு,எழுச்சிமிகு சம்பவங்களையும், ,வரலாறுகளையும் கூட,மாற்றி விடுகிறது.பெரும் குமுரலுக்கு தயாராகும் மக்களை,சின்ன முனகலோடி திருப்திபடுத்தும் விதமாகவே பெரும்பாலும் தமிழ் படங்கள் அணுகுகின்றன.இங்கே முற்போக்கு வியாபாரம்;அரசியல் நய்யாண்டியும் வியாபாரம்;சமூக பொறுப்புணர்வு வியாபாரம்.ஆனால்,கண்டந்த சில ஆண்டுகளில், தொய்வுடன் பார்ததற்கு மாறாக, நம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறையினர் அதிகம் தமிழ் திரை உலகிற்கு வருகிறார்கள்.நிறைய திரைப்பட கல்லூரிகள் வருகின்றன;தமிழ் ஸ்டுடியோ மாதிரியான திரைப்பட இயக்கங்கள்,தொடர்ச்சியாக பயிற்சி பட்டறைகள் நடத்துகின்றன.நேர்மையான திரை படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் கால் பதித்து வருகிறார்கள்.இந்த சூழழில்,அரசியல் நோக்கில் அண்மை காலத் தமிழ் சினிமாவின் போக்குகளையும்,குறிப்பிடத்தக்க சில படங்களின் பொருத்தபடுகளையும் அலசுகிற விதமாக கடந்த இரு ஆண்டுகளில் படச்சுறுள் இதழில் எழுதப்பட்ட கட்டுறைகளோடு,இந்த நூல் வெளிவருகிறது
Information | |
எழுத்தாளர் | மணி ஜெயப்பிரகாஷ் |
பதிப்பகம் | பேசாமொழி பதிப்பகம் ( purecinema ) |
அரசியல் பார்வையில் அண்மைக்காலக் தமிழ் சினிமா
- Product Code: அரசியல் பார்வையில் அண்மைக்காலக் தமிழ் சினிமா
- Availability: In Stock
-
₹110.00
- Ex Tax: ₹110.00
எழுத்தாளர் | : | மணி ஜெயப்பிரகாஷ் |
பதிப்பகம் | : | பேசாமொழி பதிப்பகம் ( purecinema ) |
Related Products
PRIDE OF TAMIL CINEMA 1931 - 2013
₹1,500.00 Ex Tax: ₹1,500.00
திரைக்கதை A - Z
₹200.00 Ex Tax: ₹200.00
lokesh kanagaraj screenplay combo
₹1,700.00 ₹2,030.00 Ex Tax: ₹1,700.00
திரைக்கதை என்னும் பூனை
₹350.00 Ex Tax: ₹350.00
ஷாட் பை ஷாட் (Shot by shot )
₹300.00 Ex Tax: ₹300.00
சிறுவர் சினிமா
₹170.00 Ex Tax: ₹170.00
ஸ்டோரிபோர்ட் A-Z
₹300.00 Ex Tax: ₹300.00
THE BEST OF TAMIL CINEMA 1931 TO 2010
₹2,999.00 Ex Tax: ₹2,999.00
யுத்தம் செய் திரைக்கதை
₹300.00 Ex Tax: ₹300.00
ஆடுகளம்-திரைக்கதை
₹315.00 Ex Tax: ₹315.00
மாஸ்டர் ஷாட் - 2
₹100.00 Ex Tax: ₹100.00
இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand)
₹120.00 Ex Tax: ₹120.00
கினோ-கிறிஸ்டோபர் கென்வொர்தி (Kino)
₹600.00 Ex Tax: ₹600.00
படத்தொகுப்பு
₹450.00 Ex Tax: ₹450.00
இந்திய நடிப்பு இலக்கணம்
₹400.00 Ex Tax: ₹400.00
96 திரைக்கதை
₹240.00 Ex Tax: ₹240.00
பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்
₹190.00 Ex Tax: ₹190.00
100 சிறந்த சிறுகதைகள் (எஸ்.ராமகிருஷ்ணன்) பாகம் 1 - 2
₹1,100.00 Ex Tax: ₹1,100.00
GOLDEN MOMENTS OF SIVAKUMAR IN TMIAL CINEMA
₹2,000.00 Ex Tax: ₹2,000.00
ஒளி எனும் மொழி
₹350.00 Ex Tax: ₹350.00
உலக சினிமா திரைகடல் தேடி
₹350.00 Ex Tax: ₹350.00
Jai Bhim Comrade
₹499.00 Ex Tax: ₹499.00
திரை அகம்
₹550.00 Ex Tax: ₹550.00
கேளடி கண்மணி
₹200.00 Ex Tax: ₹200.00
வண்ணத்துப்பூச்சி (மனம் போல் பற...)
₹225.00 Ex Tax: ₹225.00