திரு. ராஜநாயஹம் அவர்கள். கடந்த கால அரசியல், சினிமா, இலக்கியம், என விரிகிறது இவரது அநுபவம். தமிழ் இலக்கியம், சினிமா, அரசியல் மட்டும் அன்றி பிறமொழி இலக்கியம், ஆங்கில சினிமா இந்திய அரசியல் என பல்வேறு தளங்களில் எழுதி உள்ளார். மறைந்த, வாழம் எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களைப் பற்றி பலரும் அறியாத தகவல்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.