இக்கட்டுரைகளின் ஊடாகப் பேசப்படும் விடயங்கள்யாவும் நாடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் செயன்முறை ரீதியாக ஈடுபட்டுப் பெற்ற அனுபவங்களினூடாக எழுந்தவையாகும். 'அரங்கின் ஊடான மோதுகை மாற்றுருவாக்க அல்லது நிலை மாற்றச் செயற்பாடுகள்' பற்றிய கருத்து நிலைகள் John Martin (Artistic Director, Pan centre for inter Cultural Arts ,UK ) இடமிருந்து பெற்ற பயிற்சிகள் ஊடாகவும் தொடர்ந்து British Council ஊடாக வழிப்படுத்துநராக அவருடன் இணைந்து பல்லினக் குழுமங்கள் வாழும் பிரதேசங்களை நோக்கிய பிரயோக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டதன் பேறாகவும் பெற்ற அநுபவங்களிலிருந்து பி
No product review yet. Be the first to review this product.