கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை

Weight
666.00 Gms
( கணேசன் முதல் சிவாஜி  வரை அறியாத சினிமா அரசியல் )

தமிழ் திசையின் ஆளுமை என, காலம் கணக்கிட்ட பொக்கிசங்களில் ஒன்றான அய்யன் சிவாஜியைப் பற்றி ஒரு தேடல் இந்தத் தொகுப்பு.

தமிழக அரசியல் இதழில் வெளிவந்த அனைவரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிற செல்லுலாய்ட் சோழன் என்ற தொடரின் முதல் பாகம் இது.

சிவாஜி என்ற ஆளுமையை நடிகராக மட்டுமே அடையாளபடுத்த முயன்ற அரசியல் களத்தில், என் தேடல் வித்தியாசமான கோணத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்து.

மேடையில் நடிக்கத் தெரிந்தவர்கள் தலைவர்களாக மாறிய காட்சி அமைப்பில், மேடை நடிப்பை அறியாத சிவாஜி ஒரு தொண்டனாகச் சுருக்கபட்டார்.

விதையை மண்ணுக்குள் பலகாலம் மறைத்து வைக்க முடியாது. பருவம் எய்துவிட்டால் மண் கிழித்து வானம் பார்க்கும். அவ்வண்ணமே சிவாஜியின் ஆளுமை இங்கே தடை கிழித்து வானம் பார்க்கப் பயணிக்கிறது.

தொடரை எழுத நான் முடிவு செய்த போது, சிவாஜியின் அரசியலை எழுதபோகிறானாம் என்ற கேலி ஓசைகள் என் காதை ஈட்டியது.

சிவாஜி இரசிகர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட சிலரும் என்னை அய்யோ பாவமாகத்தான் பார்த்தார்கள். நமக்கத் தெரியாத செய்தியை இவன் எப்படி கொண்டு வந்து சொல்லிவிடப் போகிறான் என்ற நினைப்பு!

                           -மு.ஞா.செ.இன்பா 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.