Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சயனைட்

Author
Paimpozhil Meertan
Weight
114.00 Gms
ராஜிவ்காந்தி படுகொலையின் முக்கிய குற்றவாளியான சிவராசனும், அவனது கூட்டாளிகளும் பெங்களூரில் தலைமறைவாக இருந்து தற்கொலை செய்துகொண்டது வரையிலான அந்த இருபது நாட்களில் நடந்த நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் திரைப்படம் 'சயனைட்'. கன்னடத்தில் வந்த இத்திரைப்படம் தமிழில் 'குப்பி' என்ற பெயரில் வெளியானது! இந்திய தணிக்கைக் குழு இத்திரைப்படத்தின் திரைக்கதை-வசனத்தை அனுமதித்திருப்பதால் புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். 'பீரியட் •ப்லிம்' எனப்படும் கடந்தகால சம்பவங்களை படமாக்க நினைக்கும் திரைத்துறையினருக்கு இத்திரைக்கதைப் புத்தகம் உதவிகரமாக இருக்கும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.