சிவாஜி (திரைப்பட வசனம் )
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிவாஜி (திரைப்பட வசனம் )

Weight
158.00 Gms
“ஒரு காட்சியை ஷங்கர் மனதில் உருவாக்கிவிட்டால் அதை அப்படியே ஒரு டேப்பில் விவரித்து ஒளிப்பதிவு செய்து அந்த டேப்பை எனக்கு அனுப்புவார். ரொம்பவும் அவசியமாக ஒரு வசனம் அதில் இடம் பெற விரும்பினால் அந்த ‘கீ’ டயலாக்கையும் ஷங்கரே அந்த டேப்பில் சொல்லியிருப்பார்.

அந்த டேப்பை போட்டுக் கேட்டு ஷங்கர் விவரித்திருக்கும் காட்சியை ஒரு சினிமாவாக மனதில் பார்த்து அதற்கான வசனங்களையும் எழுதி அதை நான் ஷங்கருக்கு அனுப்புவேன்.

ஷங்கர் படித்து பார்த்து ஏதேனும் யோசனைகள் இருந்தால் அவற்றைக் குறிப்பிட்டு அது மீண்டும் எனக்கு வரும் அந்த யோசனைகளை மனதில் கொண்டு நான் இறுதிவடிவம் கொடுப்பேன். அதற்குப் பிறகு தொண்ணுற்றைந்து சதவிதம் அந்த வசனங்களில் மாற்றமிருக்காது. அப்படியே படத்தில் இடம் பெரும். 
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.