சொல்றேண்ணே சொல்றேன்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சொல்றேண்ணே சொல்றேன்

Weight
105.00 Gms
சன் டி.வியின் பாரம்பரியத்தில் எத்தனையோ சின்னத்திரை வி.ஐ.பிகள் உருவாகி வந்திருக்கிறார்கள். அவர்களில் இன்றைய ஹாட், இமான் அண்ணாச்சி. இவர் தொகுத்து வழங்கும் ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’, ‘குட்டி சுட்டீஸ்’ இரண்டுமே தமிழக குடும்பங்களுக்கு நெருக்கமான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள்!

சின்னத்திரை தாண்டி தற்போது சினிமாவிலும் வளர்ந்து வரும் அண்ணாச்சிக்கு போகும் இடமெல்லாம் அமைப்புகள் பலவும் விதவிதமான பட்டங்கள் கொடுக்கின்றன. ஆனாலும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நோக்கியே இவர் லட்சியம் தொடர்கிறது.

தமிழகத்தின் தென்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து, வறுமையாலும் சினிமா ஆசையாலும் பந்தாடப்பட்ட இமான் ஒவ்வொருக்குமே ஓர் உதாரணம் + உந்து சக்தி. தனது பாமரத்தனம் சற்றும் குறையாமல், ‘குங்குமம்’ இதழில் அவர் வழங்கிய சிரிப்புத் தொடர்தான் இப்போது புத்தக வடிவம் பெறுகிறது. தனது துயரங்களையும், கடந்து வந்த கொடும் பாதைகளையும் சிரிக்கச் சிரிக்க வர்ணிக்கும் வித்தியாச சுவையை நிச்சயம் இந்த புத்தகம் தரும்!
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.