/files/fzpDTXSf9mYI/thamizh-periyargal-10016027-550x550h-3-26-2021,3:26:27PM_100x100.jpeg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ்ப் பெரியார்கள்

(0)
ஜனசமூகத்தில் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறுகிற உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். திறமையுடன் தொழில் செய்து லட்சக்கணக்கில் பணம் சேர்க்கும் புத்திசாலிகள் இருக்கிறார்கள் சபை பிரமித்துப் போகும்படியாகப் பாடும் வித்வான்கள் இருக்கிறார்கள் மேகத்தைப்போல் பொழியும் மேடைப் பிரசங்கிகளும் நமது சமாஜத்தில் இருக்கிறார்கள். இவர்களை ஏன் பெரியார்கள் கூட்டத்தில் சேர்க்கவில்லை என்று கேட்கலாம் அர்த்தமில்லாத செயலும் காரணம் இல்லாத காரியமும் இருக்கமுடியாது பெரியார்களை நான் எவ்வாறு பொறுக்கினேன் என்று சொல்லுகிறேன்.
Price: 100.00

In Stock

Author
Publisher Year
2019
Number Of Pages
104
Weight
150.00 gms
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.