திரையில் மிரட்டிய திகில் படங்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திரையில் மிரட்டிய திகில் படங்கள்

Weight
120.00 Gms
தமிழ் திரைப்பட துறையில் ஆரம்பகட்ட காலத்தில் வெளிவந்த திகில் படங்கள் ‘ ஆயிரம் தலைவாங்கிய ஆபூர்வ சிந்தாமணி; ‘மர்மயோகி’ ‘மேனகா’ ‘திகம்பரசாமியார்; பாக்தாத் திருடன், சந்திரகாந்தா,  பொம்மை, இது நிஜமா, கைதி, நடுஇரவில், போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை.

இதுதவிர, மர்மம் நிறைந்த திகில் படங்கள் குறித்த தகவலை, திரையில் மிரட்டிய திகில் படங்கள் எனும் நூலின் வாயிலாக தொகுத்துத் தந்திருக்கிறார் இந்த நூலாசிரியர் பெரு.துளசி பழனிவேல். தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல் மிகப்பெரிய விருந்தாகும். 
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.