திரையுலக வளர்ச்சியின் சாதனைகளும்,சோதனைகளும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திரையுலக வளர்ச்சியின் சாதனைகளும்,சோதனைகளும்

Author
Lakshmi Priya
Weight
130.00 Gms
கலை மனிதனுடைய வாழ்வில் இரண்டறக் கலந்தது.இந்தக் கலையில் ஒன்றான திரைப்படம் பேசாப் படம் காலம் தொடங்கி இன்றைய பேசும் படம் காலம் வரை திரைப்படம் மக்களுடைய நிழலாகவே ஆகிவிட்டது என்றால் மிகையில்லை. இந்தியத் திரைப்படத் துறைக்கு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றில் சாதனையும் உண்டு, சோதனையும் உண்டு. கிட்டத்தட்ட நூறாண்டு வரலாறு கொண்ட திரைத்துறையை ரத்தினச்சுருக்கமாக அழகாக "திரையுலக வளர்ச்சியின் சாதனைகளும் சோதனைகளும்" எனும் இந்நூலில் எழுதியுள்ளார் செல்வி லஷ்மி ப்ரியா. இந்நூலில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனித்தனி தலைப்பிட்டு அதன் வளர்ச்சியின் சாதனைகளையும் சோதனைகளையும் கூறி தீர்வுக்கு வழி சொல்லியுள்ளார். சினிமா ரசிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள் என அனைவருக்கும் இந்நூல் சிறந்த ஓர் கையேடாக அமையும் என்பதில் எந்த வித ஐயமில்லை.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.