வாமனன் எழுதி வெளிவரும் திரை இசை அலைகளின் மூன்றாவது தொகுதி இந்த நூல் இளையராஜா பற்றிய நீண்ட கட்டுரை தமிழ் சினிமாவில் பதினைந்து ஆண்டுகள் செல்வாக்கின் உச்சியிலே இருந்து ,6௦௦ க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவரின் வரலாறும் ,இசைப் பயணும் அதன் தன்மைகளும் இதுவரை இவ்வளவு விரிவாக எழுதப்பட்டதில்லை ,திரை இசையில் ஒரு புதுயுகம் படத்த இசைச்சிற்பி இளையராஜாவின் வரலாறு பொன்னோவியமாக ஒளிர்கிறது .திரை இசை ஏடுகளை இலக்கிய நயத்துடன் ,இசை அறிவுடனும்,ஒரு நாவலின் விறு விறுப்புடன் வாமனன் தமிழ் வாசகர்களுக்காக விரித்திருக்கிறார்.இந்நூல் திரை இசை ஆய்வாளர்களுக்குக் கருத்துகொடை நல்கும் கருவூலமாக திகழும்.
No product review yet. Be the first to review this product.