திரை இசை அலைகள் பாகம்-5
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

திரை இசை அலைகள் பாகம்-5

Weight
200.00 Gms
250.00
Regular: ₹ 300.00
இந்நூல் திரை இசையின் பல்வேறு பரிமாணங்களை விளக்குகிறது.ஆசிரியர் வாமனன் செவ்விய திட்டத்துடன் இப்பெரும்நூலை உருவாக்கியுள்ளார் எதைச் சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும்,எப்படிச் சொல்ல வேண்டும் எந்த அளவு சொல்ல வேண்டும் என்பதில் தெளிவான நோக்குடன் நூலை உருவாக்கியுள்ளார். திரையுலகில் சிறிது காலமே வாழ்ந்து மறைந்தவர்களின் சாதனைகளையும் இனங்கண்டு அடையாளம் காட்டியுள்ளார்.மறைக்கப்பட்ட எத்தனையோ செய்திகளை ஆசிரியர் வாமனன் அரும்பாடுபட்டு தொகுத்து இப்பெரும்நூலை வழங்கியுள்ளார். இந்நூல் திரை இசை ஆய்வாளர்களுக்குக் கருத்துகொடை நல்கும் கருவூலமாக திகழும்.
Good
Posted by sai on Jul 20, 2019
Nice
Preferrable book
Posted by sai on Jul 20, 2019

Related Products

× The product has been added to your shopping cart.