மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வாக்கம் முக்கமது பஷீர் எழுதிய மனதை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதில்கள்’ நாவலின் தமிழாக்கம் இப்புத்தகம்.பஷீரின் தனித்துவமான மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன்.’மதில்கள்’ நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியைக் கூறும் பழவிள ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.