Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

விசாரணை

Author
Vettri Maran

Out of Stock

250.00
காவல்துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வோர் அணுவும் எப்படிச் செயல்படுகிறது என்பதை மிக மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மைச் சம்பவங்களின் பின்னணியை இணைத்து,நேர்மையான,உண்மையான அரசியல் சினிமாவைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

அதிகார வர்க்கம் எனும் ஆக்டோபசின் ஒவ்வொரு கரத்திலும் சொட்டும் ரத்தத் துளிகளை உண்மைக்கு நெருக்கமாக அல்ல...உண்மையாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எளியவர்களின் வலி பேசும் வலிமையான படைப்புக்கு,சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து உச்சி முகர்கிறது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.