/files/fzpDTXSf9mYI/yyygug-28-01-2022,19:08:42_100x100.JPG
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

101 திரைக்கதை எழுதும் கலை

(0)
திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சிகளை விளக்கிற புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால், இந்நூல் அவைகளிலிருந்து வித்யாசப்படுகிறது. அதாவது, சிறந்த திரைக்கதை ஆசிரியர்களிடம் சென்று. நீங்கள் சிறப்பாக திரைக்கதை எழுத என்ன காரணம்? என்ற கேள்வியை முன்வைக்கிறது. அவர்கள் கூறியதிலிருந்து, திரைக்கதை எழுதுவதற்கு முன்னால் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளத் தேவையான 101 குறிப்புகள் மற்றும் திரைக்கதை எழுதுபொழுது நீங்கள் பின்பற்ற வேண்டிய 101 குறிப்புகள், ஆகா மொத்தம் 202 ரகசியங்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
Price: 450.00

In Stock

Author
Book Type
திரைக்கதை
Publisher Year
2022
Number Of Pages
336
Weight
400.00 gms
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.