3D ஸ்டூடியோ மேக்ஸ் 7.௦ (அனிமேஷன் & விஷுவல் எஃபெக்ட்ஸ்)
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

3D ஸ்டூடியோ மேக்ஸ் 7.௦ (அனிமேஷன் & விஷுவல் எஃபெக்ட்ஸ்)

Author
Graphics kannan
Weight
525.00 Gms
கண்களால் அல்லது கனவில் பார்த்த பொருள்களை உருவாக்கிக்கொள்ளலாம். உருவாக்கிய பொருள்களுக்கான அசைவினைக் கொடுத்துக் கொள்ளலாம்.

நமது கற்பனை மாந்தர்களுக்கு வடிவம் தந்து நடமாடச் செய்யலாம்.

இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை கண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தேவைப்படும் பாடத் திட்டங்களுக்கு அனிமேஷன் வடிவம் தரலாம்.

ஆர்க்கிடெக் நிறுவனங்களுக்குத் தேவையான விஷுவல் ப்ளூ பிரிண்ட் தயாரித்துத் தரலாம்.

தொலைக்காட்சியில் வெளிவரும் ஜவுளிக்கடை,நகைக் கடை போன்ற நிறுவனங்களுக்கான விளம்பரப் படங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களுக்குத் தேவையான (CBT- Computer Based Training) உருவாக்கிக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்குத் தேவையான நர்சரி ரைம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்குத் தேவையான டைட்டில்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

மீன்கள் நீந்துவது, பறவைகள் பறப்பது மற்றும் டைனோசர்கள் மனிதர்களை துரத்துவது போன்ற ஸ்கிரீன் சேவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.