{ நீர்க்குமிழி, வறுமையின் நிறம் சிவப்பு, திரைப்படங்களை இயக்கிய கே.பாலசந்தரின் “47 நாட்கள்” திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. }
கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர், ஆனால் இன்றோ?
47 நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை! ஏன்?
அவசரம்! நாகரிகத்தின் வேகம். வேகத்தில் சுகமும் ‘திரில்லும்’ உண்டு.
ஆபத்தும் உண்டு. சாதாரண வழுக்குக்கே தீர விசாரிக்க வேண்டும். வாழ்க்கைக்கு வேண்டாமா? முன்பின் அறியாத ஓர் ஆணுடன், பெண் தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளும் முன் – நாளையும் பார்க்க வேண்டாமா? பாவம் விசாலி! கிராமத்தின் இனிய எளிய இயற்கையில் முகிழ்த்து இளம் குருத்து. பாரத மண்ணின் மணம். மாசுபடாத மனம் !
No product review yet. Be the first to review this product.