/files/fzpDTXSf9mYI/0814811b-4ee9-4767-9f8f-acc1b48be63a-17-11-2020,17:16:43_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அநீதிக் கதைகள்

(0)
Price: 160.00

In Stock

Book Type
சிறுகதை
Publisher Year
2020
Number Of Pages
134
Weight
216.00 gms
கோவிட் - 19 என்கிற உலகப் பேரிடர் காலகட்டத்தில் ஒரு கதைசொல்லியாக, தம் அவதானிப்பில் சமூகம் சார்ந்த புற உலகின் நியாய ஒழுக்க விதிகளும் அக உலகின் மனப் பித்தும் முரண்பட்டு மோதிக்கொள்வதை பிரத்யேக கதையாடல் மொழி கொண்டு உருவாக்கி இருக்கிறார் அருண்.மோ. தனிமனித சுபாவத்துக்குள் கதைகளாகும் அடுக்குகளோடு கிளைவிரிகின்ற அவருடைய படைப்பாக்கம். தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளில். கதாபாத்திரங்களின் அடிமன இயல்பாகவும் மாய யதார்த்தங்களாகவும் தொழில்பட்டிருக்கின்றன.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.