Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அஞ்சாதே

(0)
Price: 300.00

Author
Director Mysskin
Weight
370.00 gms
அஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:

மிஷ்கினின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய தனித்துவமான குரலை நாம் கேட்கலாம்.இப்புத்தகத்தில் அவரது தனித்துவமான எழுத்தை நீங்கள் வாசிக்கலாம்.

                             -மணிரத்னம்.

'அஞ்சாதே' காவல்துறை மையமான ஓர் உணர்வார்வ திரைப்படம்.பெரும் வணிக வெற்றியும் கூட.மிஷ்கினின் கலைநுட்பங்களது தொடக்கப்புள்ளிகளை இப்படத்தில் நாம் காணலாம்.

                               -பி.சி.ஸ்ரீராம்

வீட்டின் நடுவே சில கால்கள்

பாட்டி சாலையில் பூ தூவுகிறாள்

மாணவி வயல் வெளியில் ஓடுகிறாள்

எனக்கு இதுதான் அஞ்சாதே

                                      -செழியன்
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.