/files/fzpDTXSf9mYI/1de272c0-9796-4e1c-9957-7451da88ede3-17-11-2020,12:55:37_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஜெயமோகன் குறுநாவல்கள்

(0)
Price: 410.00

Book Type
நாவல்
Publisher Year
2011
Number Of Pages
320
Weight
428.00 gms
ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்-காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’, எதிர்மறை-யான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்-தேடலைச் சிலிர்ப்-பூட்டும்- விதம் சொல்லும் ‘லங்கா தகனம்’ என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரி-வானது. இலக்கியத்தை அழகனுபவ-மாகவும் ஆன்மிக அனுபவ--மாகவும் கருதும் வாசகர்களுக்-கான ஆக்கங்கள் இவை.
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.