/files/fzpDTXSf9mYI/a9491422-337a-4a2f-8129-58a8a431270c-03-11-2020,15:36:23_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மறைக்கும் மாயநந்தி

(0)
Price: 130.00

In Stock

Book Type
நாவல்
Publisher Year
2020
Number Of Pages
134
Weight
190.00 gms
பிரபாகரன் அடிப்படையில் யதார்த்தவாதி . இந்நாவல் லக்னோவை தளமாக கொண்டு எழுதப்பட்டது . 1990 களில் தாராளமயம் இந்தியாவில் வலுவான காலத்தில் , தகவல் தொழிநுட்பம் தனது பால்ய காலத்தில் இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல் இது . சுதந்திரத்திற்குப் பிறகு மந்தமாக சென்று கொண்டிருந்த வரலாறு , தகவல் தொழில்நுட்பம் மூலம் என்ற நவீனத்தின் மூலம் வேகம் பிடித்த போது எழுதப்பட்ட நாவ ல் . ஆனால் இந்நாவலில் உள்ள கதைமாந்தர்கள் அனைவரும் தங்கள் முன்னர் உள்ள சவால்களில் இருந்து மீண்டு விடமுடியுமென மும்முரமாய் முயல்பவர்கள்தான் . ஆனால் நாவ ல் இயல்பாய் இருந்தாலே போதும் , மாயநந்தி மறைக்காது ; தடுக்காது ; உண்மையின் தரிசனத்தைக் காணலாம் என்று கூறி முடிகிறது
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.