‘கன்னித் தமிழ் வசனம் பேசிக் கதாநாயகியாக மேடையிலே நடித்துப் பாராட்டுப் பெற்ற மனோரமா ஹாஸ்ய நடிகையாக இணையற்ற புகழுடன் விளங்குகிறார். சின்னப்பொண்ணு பாத்திரத்தில் அவர் நடிப்பு எவரெஸ்ட் தான்.’ இப்படி வர்ணித்துள்ளது மனோரமாவின் நடிப்பு பற்றி அந்நாளைய பத்திரிக்கை ஒன்று.
ஆச்சி மனோரமாவின் பற்றிய சுவையான செய்திகள் இந்நூல் மூலம் அறியலாம்.
No product review yet. Be the first to review this product.