‘ஆண்பாவம் 25’ இது கொஞ்சம் ஓவரா!
இல்லை என்று என் உள்மனது சொல்லினாலும்...
வாக்கிங் போவது, யோகா, உடற்பயற்சி, ஹெல்த்
செக்கப் போன்ற உடல்மீது கொண்ட அக்கறை
செயல்பாடு போலவே தொழில்மீது கொண்ட
அக்கறையே இந்த முயற்சி என்று என்னையே
ஆறுதல் கூறிக்கொண்டு எடுத்த முயற்சியே, இந்த
ஆண்பாவம் திரைக்கதை எடுத்த முயற்சியே, இந்த
ஆண்பாவம் திரைக்கதை வெளியிடு.
ஒரு விஷயம்! நம்மைப்பற்றி நாமே சொல்லிக்
கொள்ளவில்லை என்றால்?... ஆண்பாவம்
திரைக்கதையோடு இப்படம் துவக்கத்திலிருந்து
நடந்த சம்பவங்களை ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன்.
சுகங்களையும், சொந்தங்களையும் சுவாசிக்காமல்
சோகங்களை மட்டும் சுமந்து கால்வயிறு கூடநிறையாமல்
திரைக்கடலில் நுழைய திறமையேனும் துடுப்போடு உந்தி உந்தி
முன்னேறும் உதவி இயக்குனர்களுக்கு இந்நூலை அர்ப்பணிக்கிறேன்.
No product review yet. Be the first to review this product.