/files/fzpDTXSf9mYI/annal-ambedkar-avathoorugalum-unmaigalum-10004459-550x550-3-23-2021,5:09:29PM_100x100.png
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அண்ணல் அம்பேத்கர்; அவதூறுகளும் உண்மைகளும்

(0)
இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பான்மை தொல்குடிகள் மீது 'காலில் பிறந்தவர்கள்'என்றும் 'தீண்டத்தகாதவர்கள்'என்றும் கருத்தியல் வன்மங்களை கடவுளின் பெயரால் பார்ப்பனியம் கட்டமைத்தது.இதன் விளைவாக,ஈராயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் இம்மக்கள் தங்கள்மீது திணிக்கப்பட்ட சூத்திர,கீழ்ஜாதி பட்டங்களோடு ஊருக்கு உள்ளும் புறமும் பகைமுரண்களோடு அடிமைப்பட்டுள்ளனர்.ஒருபுறம் எதிர்ப்பவர்களாகவும்,மறுபுறம் அதற்க்கு காரணமான வன்மங்களை ஆதரிப்பவர்களாகவும் செயல்படும் ஜாதி இந்து முற்போக்காளர்களின் வன்முரனை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
Price: 300.00

In Stock

Publisher Year
2020
Number Of Pages
344
Weight
400.00 gms
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.