நம் கமல்ஹாசன் அவர்களின் பங்கேற்பில் சிறப்பு கவனம் பெற்ற படங்களை அவற்றின் உருவாக்கத்திற்கு காரனமானவர்களோடு காட்சிப் பதிவுகளாக்கும் அழகியல் எத்தனிப்பு. இடையிடைய இலக்கியம் / பிறதுறை அறிஞர்களின் வாழ்வியல் எண்ணங்கள் கௌரவமாய் முதன்மைப் படுத்தும் அரியதோர் முயற்சி.
கருப்பு வெள்ளைத் திரையில் சிறுவனாக அறிமுகமாகி கண்டங்கள் வியக்கும் படியான அவதாரங்கள் வழியே அன்பைச் சிவமென சொல்லும் நிகழ்காலத் தமிழ்க் கலைஞன் பத்மஸ்ரீ கமல்ஹாசன்.
No product review yet. Be the first to review this product.