Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்திய திரையிசையின் அடையாளம்

(0)
Price: 100.00

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய சிறப்பு கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். இதில், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து தெரியாத விஷயங்கள், அபூர்வ நிகழ்வுகளாக உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுடன் நெருங்கி பழங்கியவர்களை பேட்டி எடுத்து, அதன் மூலம் நாம் அறியாத, ஏ.ஆர்.ரஹ்மானை இதில் காண முடிகிறது.

விஜய் மகேந்திரன் 



பிசியோதெரபி மருத்துவம் படித்தவர். மின்னம்பலம்.காமில் சிறப்பு செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.தமிழின் இளம் சிறுகதை படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். இவரது சிறுகதைகள்,கட்டுரைகள் பரவலாக  தமிழின் முதன்மை பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இலக்கிய விமர்சன உரைகள், கட்டுரைகள் என்று இயங்கி வருபவர். இவரது 'நகரத்திற்கு வெளியே' என்ற சிறுகதை தொகுப்பு தமிழ் இலக்கிய உலகில் பரவலான கவனம் பெற்றது. 2011 ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை பெற்றுள்ளது. நகரமயமாக்கலுக்கு பிறகு ஏற்பட்ட மனிதர்களின் அக,புற சிக்கல்களை தனது சிறுகதைகளில் நுட்பமாக சித்தரித்தவர். படி அமைப்பு 2015 ஆம் ஆண்டுக்கான 'சிறந்த விமர்சகர்' விருதை இவருக்கு வழங்கியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து மின்னம்பலம்.காமில்  எழுதிய  இந்த  தொடர் வாசகர்களின் பரவலான வரவேற்பை பெற்றது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.