அரிதாரம் கலைத்த குரல்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அரிதாரம் கலைத்த குரல்கள்

Author
சுகதேவ்
Weight
180.00 Gms
தமிழ்ச் சமூகத்தில் மிக அழுத்தமாகவும் லேசாகவும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைக் கலைஞர்களின் முலாம் பூசாத உள்ளோட்டத்தை தனது நேர்காணல் வாயிலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் சுகதேவ். கூடவே தமிழக அரசியலில்,முன்பு தொடர்ந்தும்,சமீப காலங்களில்,அவ்வப்போதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ‘சூப்பர் ஸ்டார்’ பற்றிய தனது பார்வையையும் கட்டுரையாக இத்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.ஆழமும் அதேநேரத்தில் எளிமையும் மெல்லிய அங்கதமும் கலந்த அவரது நடை,வாசிப்பவர்களுக்கு வேகத் தடையாக இராது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.