/files/0002644--_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அவள் அப்படிதான் -திரைக்கதை

(0)
Price: 120.00

Author
Author
RUTHRAIYYA
Weight
230.00 gms
கமலும்,ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள்.ஸ்ரீ பிரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின்.மூவருமே பிசியான ஆர்ட்டிஸ்ட்கள் இருந்தும் 'அவள் அப்படிதான் 'படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாராமானது.தலைசிறந்த உலகத் திரைப்படங்களைப்  பற்றிய ருத்ராய்யாவின் அறிவு அபாரமானது.உலகப்பட இயக்குநர்களைப் பற்றியும் ,அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்குச் சொந்தமான அபிப்பிராயங்கள் உண்டு.கமலுடனும் ஆனந்து சாருடனும் அவர் பல திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பார்.சிற்பம் செதுக்குவது போல் ருத்ரைய்யா படத்தைச் செதுக்கினார்.தீபாவளியன்று படம் திரையிடப்பட்டது.பெரும்பாலும் பத்திரிகைகளில் படத்தை பற்றி பாராட்டியே விமர்சனங்கள் வெளிவந்தன.இருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.ஆனால் ,தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றுவிட்டது.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.