இப்படத்தின் திரைக்கதையைப் படிக்கும் பொழுதே அதில் அன்றாட நிகழ்வுகள் எவ்வளவு துல்லியமாக சொல்லப்பட்டு யதார்த்தம் எத்தனை தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது என்பதை நாம் உணர முடியும். ஆழமாகப் பார்க்கத் தொடங்கினால் ஏராளமான விவரங்கள் வெளிவரும்.
No product review yet. Be the first to review this product.