ஸ்டண்ட் வீரர்கள்-அவர்களது அபாயகரமான வாழ்க்கை ,லேபரட்டரி தொழிலாளர்கள் வர்களது தொழில் நிலவரத்தால் அவர்களது உடலுக்கும் உயிருக்கும் ஏற்படும் அவலம் காணலை நீரென நம்பி வரும் கனகத்து மான்களென கனவுகளோடும் ஆவலோடும் இத்துறைக்கு வரும் இளைஞர்கள் குறித்து,கதாசிரியர்கள் குறித்து,தயாரிப்பாளர்,விநியோகஸ்தர்கள் குறித்து எவ்வித பாதுகாப்பும் அற்ற இத்தொழிலின் கடைநிலை ஊழியர்களான டச்சப்பாய்ஸ்,லைட் பாய்ஸ் ,புரடக்ஷன் பாய்ஸ் ,செட் அசிஸ்டன்ஸ் ஆகியோரைப் பற்றி எல்லாம் ஆழ யோசிக்க வைக்கிறது இப்புத்தகம்
No product review yet. Be the first to review this product.