சினிமா ரசனை தமிழில் வெளிவந்த முன்னோடியான நூல். இது நாள் வரை முதன்மையான நூலாகவும் விளங்குகிறது.
பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் இடம்பெற்றுள்ளது.
சார்லி சாப்ளின், அகிரா குரோசாவா, செர்கே.எம்.ஐஸன்ஸ்டீன், ராபர்ட் பிரஸ்ஸன், ஆர்ஸன் வெல்ஸ், சத்யஜித் ராய், பிரான்ஸ்வா ட்ருபோ, ழான் லுக் கோதார், ரித்விக் கட்டக், ஆந்ரே தார்கோவ்ஸ்கி, அப்பாஸ் கியரோஸ்டமி போன்ற உலகத் தரம் வாய்ந்த இயக்குநர்களின் தனிப்பெரும் படைப்புகளை நுட்பமாக ஆராய்கிறது. சினிமா தொழில் நுட்பங்கள், சினிமா கோட்பாடுகள், குறும்பட, ஆவணப்பட ஆய்வுகள், அழகியல் ஆகியனவும் மிக்க எளிமையுடன் இதில் தரப்பட்டுள்ளன.
இது தமிழில் எழுதப்பட்ட நூல் மட்டுமல்ல. தமிழர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட சுயமான ரசனை நூலுமாகும்.
No product review yet. Be the first to review this product.