சினிமாவின் A to Z ரகசியங்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சினிமாவின் A to Z ரகசியங்கள்

Weight
125.00 Gms
இது சினிமாவை நேசிக்கிற, சுவாசிக்கிற  இளைஞர்களுக்கான  நூல்.

இதனுள்  கதை, திரைக்கதை,  ஒளிப்பதிவு,  இயக்கம்,  எடிட்டிங்,  டப்பிங்,  மிக்ஸிங்,  டிஸ்ட் ரிப்யூஷன் என,  எல்லா நுணுக்கங்களையும் சொல்லியிருக்கிறேன்.

இந்த  அனுபவங்களை  பெற  நான்  விலையாக  கொடுத்தது, என்  வாழ்க்கையின்  பதினான்கு  ஆண்டுகளை.

சினிமாவில்  கசப்பான  அனுபவங்கள்  உங்களில்  ஒருவருக்குக்  கூட ஏற்பட்டுவிடக்கூடாது  என்பதின்  முன்  எச்சரிக்கைத்தான்  இந்நூல்.

சினிமாவில்  சாதிக்க, ஜெயிக்க  நினைக்கிற  உங்களுக்கு  சிறந்த  வழிகாட்டியாக இந்நூல்  இருக்கும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.