/files/0004160_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சினிமாக்காரர்கள்

(0)
Price: 150.00

Weight
115.00 gms
ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது? கதையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன? ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன? நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன? சண்டைக் காட்சிகளும் பாடல்களும் எப்படி இருக்கவேண்டும்? ஆடை வடிவமைப்பாளரின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது?சினிமாவில் இசையின் பங்கு என்ன?

திரைக்கதை தொடங்கி படப்பிடிப்பு வரை.படச்சுருள் தொடங்கி காமிரா லென்ஸ்  வரை.திரைப்படக் கல்லூரிகள் முதல் திரைப்பட விருதுகள் வரை.தணிக்கை தொடங்கி திரை விமரிசனங்கள் வரை.கடந்த காலம் தொடங்கி இன்றுவரை. திரையுலகம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும் இதில் உள்ளன.தனக்கென்று ஒரு பிரத்தியேகப் பாணியை உருவாக்கிக்கொண்டதன் மூலம் இன்றுவரை பல ரசிகர்களால் மதிக்கப்படும் இயக்குநர் 'குடிசை' ஜெயபாரதியின் இந்நூல் திரைப்படத்தை ஒரு கலையாக அணுகும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.