சினிமாவிற்கான இசை: ஏன்,எப்படி பெறுவது
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சினிமாவிற்கான இசை: ஏன்,எப்படி பெறுவது

Weight
155.00 Gms
புத்தகத்தின் சிறு முன்னோட்டம்.......

"கர்நாடக இசையில் இந்த ஏழு நோட்களை (ஸ்வரங்களை – சப்த ஸ்வரங்கள்) இப்படி குறிப்பிடுவார்கள்,

ச ரி க ம ப த நி
1 2 3 4 5 6 7

ச – சட்ஜமா (டோனிக் - Tonic)
ரி – ரிஷபா
க – காந்தாரா
ம – மத்தியமா
ப – பன்ஜமா (பெர்பக்ட் பிப்த் - Perfect 5th)
த – தைவதா
நி - நிஷதா

A என்கிற நோட்டில் தொடங்கி மீண்டும் அதே A நோட்டில் முடிப்பது ஆக்டேவ் எனப்படும். ஆக்டேவ் என்றால் எட்டு என்று பொருள். மேற்கத்திய இசையில் நோட் (Note) என்பது டோன் (Tone) என்றும் அழைக்கப்படும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.