உலக புத்தக தினம் கடந்த காலத்தின் வரலாறுகளை நாம் பதிவு செய்து வைத்த ஆவணமே புத்தகம். புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு .
அனைத்து மனிதர்களுக்கும் புத்தகம் என்பது அறிவின் அடிப்படைத் தோற்றமாக இருக்கின்றது. அறிவியல், கலாச்சாரம், வரலாறு, நாகரிகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல துறைகளை உள்ளடக்கிய புத்தகங்கள், மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கு வழிகாட்டுகின்றன. இந்த
Read more உலக புத்தக தினம்
வில்லியம் ஷேக்ஸ்பியர் உலக புத்தக தினத்தில் ஷேக்ஸ்பியர். ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தகம் தினம் என்று கொண்டாடுகிறோம். இந்த தினத்தில்தான் உலகைப் புகழ் பெற்ற இலக்கியவாதியான ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளும், இறந்தநாளும், ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 23.04.1564 - ஆம் ஆண்டு இந்த தினத்தில்தான் இங்கிலந்தின் ஸ்ட்ராட்ஃபோட் ஆன் ஆவனில் (Stratoford-on-Avon) பிறந்தார். 52 ஆண்டுகளே வாழ்ந்த இந்த
Read more உலக புத்தக தினத்தில் ஷேக்ஸ்பியர்- வில்லியம் ஷேக்ஸ்பியர்
யானை டாக்டர்
யானை டாக்டர் என்கிற வி.கிருஷ்ணமூர்த்தி வனத்துறையில் டாக்டராக இருந்தவர். காட்டு மிருகங்களுக்கும், பழக்கப்பட்ட மிருகங்களுக்கும் மருத்துவ உதவி செய்ததில் இவரின் பங்கு பெரியது, இவர் யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவம் பார்ப்பதில் வல்லவர், காட்டுமிருகங்களின் உடல் நிலையை பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகளை, இந்திய வனவியல் துறையில் கையேடாக உள்ளது.
Read more யானை டாக்டர்-ஜெயமோகன்
எரியும் பனிக்காடு.. 2737 BC சீனாவில் எம்பெரர் சென் நுங்வலால் (SHEN NUNG) கண்டறியபட்ட தேநீர், மலையுச்சி பாறையில் தேன் கூடு போல் தொங்கிக்கொண்டிருக்கும் தென் இந்தியாவிலுள்ள தமிழகத்தில் பல மனிதர்களை கொத்தடிமைக்கு உள்ளாக்கி, லட்சக்கணக்கான உயிர்களை தேயிலை தோட்டத்திற்கு காணிக்கையாக கொடுத்தது என்றால் நம்மால் நம்பக் கூடுமா? ஆம், நாம் அன்றாட வாழ்வில் நாம் ருசித்து குடிக்கும் ஒரு
Read more எரியும் பனிக்காடு - பி. எச். டேனியல்
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' (தி வில்லேஜ் காலேஜ் லவ் ஸ்டோரி) கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையில் கெளஷிக் ராம், பிரதிபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் முக்கிய வேடங்களில்
Read more 'கிறிஸ்டினா கதிர்வேலன்' (தி வில்லேஜ் காலேஜ் லவ் ஸ்டோரி)*
மண்டியிடுங்கள் தந்தையே” என்பது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நாவல் ஆகும். இந்த நாவல், உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தமிழில், ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் முதல் நாவல் இது எனக் கூறப்படுகிறது.
மகன் தனது தந்தையை மண்டியிட சொல்லி கேட்க்கும் சூழல் வருமாயின்,
Read more *மண்டியிடுங்கள் தந்தையே*
📢🎥 20-04-2025, ஞாற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை. பயிற்சிக்கட்டணம் உண்டு. தமிழ் திரையுலகின் இளம் ரசிகர்களை ஈர்த்த DRAGON திரைபடத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் ஒரு ஆகச்சிறந்த பயிற்சிப்பட்டறை நடைபெறவிருக்கிறது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமனார் அஷ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன் அவர்கள் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே ரசிகர்கள்
Read more இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் திரைப்பட உருவாக்கம் பற்றிய ஒரு நாள் பயிற்சிப்பட்டறை
PURE: பியூர் சினிமா உறுப்பினர் சேர்க்கை இரண்டு திட்டங்கள்.... பியூர் சினிமாவில் இரண்டு வகையான உறுப்பினர் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவை கற்க, நேசிக்க, சினிமாவோடு வாழ, சினிமா சார்ந்த சமூக ஒழுங்கு, வாழ்வியல் ஒழுங்கு, பண்பாட்டு ஒழுங்கு போன்றவற்றை கற்கவும், சினிமாவை ஒரு சமூகமாக சமூக பண்பாட்டு அங்கமாக கொண்டாட பியூர் சினிமாவோடு உறுப்பினர்களாக
Read more பியூர் சினிமா உறுப்பினர் சேர்க்கை இரண்டு திட்டங்கள்….
Sound design and Independent Film Making - Two days workshop ஒலி வடிவமைப்பு மற்றும் சுயாதீன சினிமா உருவாக்கம் - இரண்டு நாள் பயிற்ச்சிப்பட்டறை 22.03.2025 சனிக்கிழமை பிரதாப் அவர்களின் ஒலி வடிவமைப்பு பயிற்சி
23.03.2025 ஞாயிற்றுக்கிழமை சுயாதீன திரைப்பட உருவாக்க பயிற்சி தொடர்புக்கு: 9840644916 சினிமாவிற்கு சவுண்ட் என்கிற ஒலி எவ்வளவு முக்கியம், சவுண்டை வைத்துக்கொண்டு எப்படி கதை சொல்ல இயலும்? சவுண்ட் சிறப்பாக இருக்க என்னென்ன
Read more Sound design and Independent Film Making - Two days workshop
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''ட்ராமா படத்தை வெளியிடும் இளமாறனுக்கு என் மனமார்ந்த வா்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய ஆர்டிஸ்ட் யாரும் இல்லாமல் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை நம்பி வெளியிடும் இளமாறனுக்கு என் நன்றி. இந்த குழுவில் உள்ள யாரையும் எனக்குத் தெரியாது. இந்த குழுவை எனது மாணவன் பாடலாசிரியர் அருண் பாரதி தான்
Read more நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ' ட்ராமா' ('Trauma') படத்தின் இசை வெளியீடு