Design Thinking of Film Script – ஒருநாள் திரைக்கதை பயிற்சிப்பட்டறை

enter image description here

நாள் :- 07-07-2024, ஞாயிறு, காலை 10 மணிமுதல்

இடம் :- பியூர் சினிமா, வளசரவாக்கம், சென்னை

பயிற்சியாளர்: பேராசிரியர் சாய் விஜேந்திரன்

நுழைவுக்கட்டணம் உண்டு

திரைக்கதையில் பல்வேறு புதுமைகளை கையாண்டு அதனை மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்றுவிக்கும் பேராசிரியர் சாய் விஜேந்திரன் பியூர் சினிமாவிற்காக திரைக்கதை எழுதும்போது கடைபிடிக்க வேண்டிய design thinking பற்றிய புதுவிதமான திரைக்கதை யுத்திகளை கற்றுத்தரவிருக்கிறார். இவர் ஏற்கனவே பியூர் சினிமாவில் இலவச பயிற்சி ஒன்றை நடத்திக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான நண்பர்கள் பங்கேற்று பயன் அடைந்தார்கள். இப்போது முதல்முறையாக design thinking பற்றிய திரைக்கதை பயிற்சியை வழங்கவிருக்கிறார். அவசியம் பங்கேற்று பயனடையுங்கள்.

முன்பதிவு செய்ய: 9840644916

Related posts