OTT-களின் எதிர்பார்ப்பு - சந்தைப்படுத்துதல், OTT அணுகுதல் ஒருநாள் பயிற்சிப்பட்டறை

📍OTT-களின் எதிர்பார்ப்பு - சந்தைப்படுத்துதல், OTT அணுகுதல் ஒருநாள் பயிற்சிப்பட்டறை 27.10.2024📍

பயிற்சியாளர்: சூரிய நாராயணன்

நுழைவு கட்டணம் உண்டு

தொலைக்காட்சி, சினிமா, OTT என மூன்றிலும் அனுபவம் வாய்ந்தவர், Aha OTT தெலுகு மற்றும் தமிழின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். Zee 5, தென் இந்திய தலைமை பொறுப்பை வகித்தவர்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

சென்னை கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சினிமாவின் இன்னொரு உலகம் OTT என்றாகிவிட்டது. சினிமா வின் வியாபார எல்லையை விஸ்தாரமாக்கியதில் OTT-களின் பங்கு அதிகம். அத்தகைய வியாபார சந்தையில் நாமும் இணைய OTT-களுக்கான கதையை எப்படி தயார் செய்வது. OTT நிர்வாகங்கள் விரும்பும் சினிமா எத்தகையது. அவர்களுக்கான தொழில்நுட்பம் என்ன? எப்படி பிட்ச் செய்வது, யாரை அணுகுவது. OTT பற்றி முழுமையான புரிதலுக்கு இந்த பயிற்சிப்பட்டறை உங்களுக்கு உதவும். பயிற்சியாளர் சூரியா எஸ் எஸ் மியூசிக் சேனலில் இருந்து பின்னர் இயக்குநர் கௌதம் வாசுதேவிடம் 7 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து Zee 5 South India தலைமை பொறுப்பை வகித்து, பின்னர் Aha OTT-யின் தெலுகு மற்றும் தமிழ் பதிப்பை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். இரண்டு வெப் சீரிஸ் எடுத்த அனுபவமும் பெற்றவர்.

தொடர்புக்கு : 9840644916

Related posts