உதவி இயக்குநர்களுக்கான ஏழு நாள் பயிற்சி
07-12-2024- சனிக்கிழமை காலை 10 மணிமுதல், 13-12-2024, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிவரை. ஏழு நாட்கள்.
பியூர் சினிமா, அன்பு நகர், வளசரவாக்கம்.
நுழைவுக்கட்டணம் உண்டு. (ஏழு நாளும் பியூர் சினிமாவில் தங்குவதற்கும், மதிய உணவு, ஏழு நாட்களும் வெவ்வேறு ஆளுமைகள் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்து)
உதவி இயக்குனர்கள் எப்படி தங்களை தயார் படுத்திக்கொள்வது?
உதவி இயக்குனர் வாய்ப்பு பெறுவது குறித்தான வழிகாட்டல்
உதவி இயக்குனர்கள் வேறு என்னென்ன துறைகளை தெரிந்த்து வைத்திருக்க வேண்டும்?
உதவி இயக்குனர்களின் உண்மையான பணி என்ன?
ஒரு சினிமா உருவாவதில் இயக்குனரோடு சேர்ந்து உதவி இயக்குனர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன?
காலை முதல் மாலை 6 மணிவரை இந்த பயிற்சி நடக்கும். மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை, திரைப்பட ரசனை, திரைப்பட உருவாக்கம் குறித்த வகுப்புகள் நடக்கும். ஒரே கட்டணம், ஆனால் பல்வேறு வகுப்புகள். வருடத்தில் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும்.
கலை, பட்ஜெட் பிரேக்கிங், கால்ஷீட் பராமரிப்பு, படப்பிடிப்பு தளத்தில் மற்ற துறைகளோடு சேர்ந்து பணியாற்றவேண்டிய விதம் குறித்தும் இந்த பயிற்சி அமையவிருக்கிறது. தங்கி படிக்கும் பயிற்சி என்பதால் குறைந்த அளவிலான மாணவர்களுக்கே அனுமதி. எனவே விரைந்து முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்.
தொடர்புக்கு: 9840644916