பி.சி ஸ்ரீராம் மற்றும் மகேஷ் முத்துசுவாமி இணைந்து நடத்தும் இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை.
22-02-2025(சனிக்கிழமை) & 23-02-2025(ஞாயிற்றுகிழமை ) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை..
‘G.O.A.T (greatest of all time) cinematographer‘ இந்த பட்டத்திற்கு தகுதியானவர்களில் ஒருவர் ஒளிப்பதிவு மேதை பி.சி ஸ்ரீராம் அவர்கள். அவருடைய படைப்புகள் எண்ணில் அடங்காதவை. மிக பெரிய கல்லூரிகளியில் கூட சொல்லிக்கொடுக்காத கலை அவருடைய படைப்பு நமக்கு சொல்லிக்கொடுக்கும். அவரும், அவருடைய மாணவரும் ஆக சிறந்த ஒளிப்பதிவாளருமான மகேஷ் முத்துசுவாமியும் இணைந்து இந்த இரண்டு நாள் பயிற்சியை நடத்துகிறார்கள். பி.சி ஸ்ரீராம் அவருடைய ஷாட், காம்போஸிசன், புதிய யுகத்தின் லைட்டிங் சாதனங்களை கொண்டு காட்சி அமைத்தல்,AI யை பயன்படுத்துதல். இவற்றை நாமும் கற்க,இது ஒரு அரிய வாய்ப்பு. இவ்விரண்டு ஜாம்பவான்ங்கள் நடத்தும் இந்த பயிற்சிப்பட்டறைக்கு கட்டணம் உண்டு. அடுத்து வரும் வாய்ப்பிற்காக காத்துக்கொண்டு இருக்காதீர்கள். இருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முன் பதிவிற்கு: 9840644916