இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் திரைப்பட உருவாக்கம் பற்றிய ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

📢🎥இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் திரைப்பட உருவாக்கம் பற்றிய ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

20-04-2025, ஞாற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை.

பயிற்சிக்கட்டணம் உண்டு.

தமிழ் திரையுலகின் இளம் ரசிகர்களை ஈர்த்த DRAGON திரைபடத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் ஒரு ஆகச்சிறந்த பயிற்சிப்பட்டறை நடைபெறவிருக்கிறது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமனார் அஷ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன் அவர்கள் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே ரசிகர்கள் மத்தியில் ஓர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான Dragon திரைப்படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு ட்ரெண்ட் செட்டிங்காக உள்ளது. இன்றைய சூழலில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அறம் சார்ந்த கருத்தாக்கத்தையும் தனது படத்தில் பேசுவது அவசியம். அதுவும் mainstream சினிமாவில் பேசியது மிகவும் பாராட்டுக்குரியது. அந்த வகையில் சமூக அக்கறையுடன் கொண்ட mainstream சினிமாவை எடுப்பது குறித்தும், mainstream சினிமாவிற்கான திரைக்கதை அமைப்புகள், தயாரிப்பாளரை எப்படி அனுகுதல்,ஒரு கதையை எப்படி தேர்வு செய்வது, டிரெண்ட்க்கு தகுந்த மாதிரி காட்சிகளை அமைப்பது போன்றவை கற்றுகொடுக்குள்ளார்.

தொடர்புக்கு: 9840644916

குறிப்பு: அலுவலக எண் bc- யாக இருக்கும் பட்சத்தில் கொஞ்ச நேரம் காத்திருந்து திரும்பி அழைக்கவும் அல்லது whatsapp இல் தொடர்புகொள்ளவும்

Related posts