திரைக்கதை புத்தாண்டு - மூன்று நாள் தொடர் பயிற்சிப்பட்டறை 29, 30, 31 - ஞாயிறு, திங்கள், செவ்வாய், ஞாயிறு காலை 10 மணிமுதல், செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிவரை பியூர் சினிமா, அன்பு நகர், வளசரவாக்கம். தொடர்புக்கு: 9840644916 நுழைவுக்கட்டணம் உண்டு. 29-12-2024, ஞாயிறு காலை 10 மணிக்கு : திரைக்கதை எழுதும் உத்தி, கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை தணிக்கை பேராசிரியர் மற்றும் திரைக்கதை ஆலோசகர் சாய் விஜேந்திரன்
Read more திரைக்கதை புத்தாண்டு - மூன்று நாள் தொடர் பயிற்சிப்பட்டறை