பி.சி ஸ்ரீராம் மற்றும் மகேஷ் முத்துசுவாமி இணைந்து நடத்தும் இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை. 22-02-2025(சனிக்கிழமை) & 23-02-2025(ஞாயிற்றுகிழமை ) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.. ‘G.O.A.T (greatest of all time) cinematographer‘ இந்த பட்டத்திற்கு தகுதியானவர்களில் ஒருவர் ஒளிப்பதிவு மேதை பி.சி ஸ்ரீராம் அவர்கள். அவருடைய படைப்புகள் எண்ணில் அடங்காதவை. மிக பெரிய கல்லூரிகளியில் கூட சொல்லிக்கொடுக்காத கலை அவருடைய
Read more பி.சி ஸ்ரீராம் மற்றும் மகேஷ் முத்துசுவாமி இணைந்து நடத்தும் இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை.