
📍OTT-களின் எதிர்பார்ப்பு - சந்தைப்படுத்துதல், OTT அணுகுதல்
ஒருநாள் பயிற்சிப்பட்டறை 27.10.2024📍 பயிற்சியாளர்: சூரிய நாராயணன் நுழைவு கட்டணம் உண்டு தொலைக்காட்சி, சினிமா, OTT என மூன்றிலும் அனுபவம் வாய்ந்தவர், Aha OTT தெலுகு மற்றும் தமிழின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். Zee 5, தென் இந்திய தலைமை பொறுப்பை வகித்தவர். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை
கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சினிமாவின்
Read more OTT-களின் எதிர்பார்ப்பு - சந்தைப்படுத்துதல், OTT அணுகுதல் ஒருநாள் பயிற்சிப்பட்டறை