Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஃபிலிம்மேக்கிங் A-Z

(0)
Price: 100.00

Author
Book Type
சினிமா
Publisher Year
2020
Number Of Pages
70
Weight
150.00 gms
திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகளான Pre - Production, Production, Post - Production பற்றியும், அதில் இயக்குனர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எளிய அறிமுகத்தை இப்புத்தகம் வழங்குகிறது. திரைப்படத் துறையில் தடம்பதிக்க விரும்புபவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிற Call sheet, Shot list, Script Breakdown sheet, Location set Breakdown, Schedule & பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அட்டவணைகள் போன்றவை இப்புத்தகத்தின் வாயிலாக அறிமுகமாகின்றன.

"ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத்தளம், ஒரு சோதனைக் களம்.” படப்பிடிப்பில் எதிர்பாராத சிக்கல்களைத் தவிர்க்க இந்நூல் ஒரு வழிகாட்டிபோல உங்களுடன் பயனிக்க காத்திருக்கிறது.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.