நாம் அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமல்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத் தக்க சில திரைப்படங்களையும் இதில் வா.மணிகண்டன் தன் வெகுஜன மொழியில் வாசகனுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.
No product review yet. Be the first to review this product.