திரைப்படக்கலையின் வளர்ச்சியில் ஜெர்மனியின் பங்கு முக்கியமானது F.W.மொர்னவ் போன்ற ஜெர்மன் திரைப்பட மேதைகள் மெளனப் படக் காலத்திலிருந்தே திரைப்படக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்.திரைப்படம்,இசை,ஓவியம்,இலக்கியம்,நாடகம் என அனைத்துக் கலைகளிலும் தன்னிகரற்ற படைப்பாளிகளை அளித்துள்ள நாடு ஜெர்மனி,பெருமை மிக்க அக்கலைப் பாரம்பரியத்தின் வழிவந்தவர் வெர்னர் ஹெர்ஸாக்.
வாழும் திரைப்பட மேதை என்று அறிஞர்களால் பாராட்டப்படும் ஹெர்ஸாக்கின் வாழ்க்கை,கலை,படைப்பு கள் பற்றி அறிந்துகொள்ளவும் அவரின் படைப்புகளைக் காணவும் உதவும் வகையில் அவரைப் பற்றிய கட்டுரையும் அவருடைய நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பும் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
No product review yet. Be the first to review this product.