பாலசந்தரால் அறிமுகபடுத்தப்பட்ட வில்லன், குணசித்திர நடிகன், நகைச்சுவை கதாநாயகன் என்ற நடித்த காலகட்டம், எஸ்.பி. முத்துராமனால் ஆக்ஷன் ஹீரோவாக வளர்தெடுக்கப்பட்டகாலகட்டம், ஜெயலலிதாவுடன் உலகை நம்பவைத்து காலகட்டம், அரசியல் எய்ப்பு வசனங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு வெறும் சாகச நடிகராக வலம் வரும் காலகட்டம் என ரஜினியின் திரையுலக வாழ்க்கையை நான்காகப் பிரிக்கலாம். இந்தப் புத்தகத்தில் ரஜினியின் நான்காவது காலகட்டத்தில் வெளியான படங்களின் விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன.
No product review yet. Be the first to review this product.