தனது தனித்த முற்றிலும் வித்தியசமான கதைகளனின் மூலமாக தமிழ் சினிமாவின் பழைய பாதைகளை முற்றிலுமாக தகர்த்தெறிந்துள்ளார் சிம்புதேவன். இத்தகைய அரிதான எண்ணம் கொண்ட ஒரு அறிமுக இயக்குனருக்கு அவரது எண்ணம் வடிவும் பெரும் சாதியபாடுகளுடன் முதலீடு செய்ய ஒரு தயாரிப்பாளரும் கிடைப்பதென்பது அரிதாக நடக்கக்கூடிய நல்ல விஷயம். இயக்குனர் தன் பாணியில் போகிற போக்கில் சமூக எள்ளல்களை என்.எஸ். கிருஷ்ணன், சார்லி சாப்ளின் தங்கள் படங்களில் பயன்படுத்தியது போல மிகச்சிறப்பாக இத்திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். இதுவரை சென்னையில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் 23ம் புலிகேசி தனித்து நிற்கிறது.
-சு தியோடர் பாஸ்கரன்
No product review yet. Be the first to review this product.