/files/0004188--_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இறுதி சுவாசம்

(0)
Price: 250.00

Publisher
Weight
316.00 gms
ஸ்பெயின் நாட்டவரான லூயி புனுவல் மெக்ஸிகோ,பாரிஸ்,நியூயார்க் என 36 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு,கண்களில் நீர்பனிக்க மேட்ரிட் திரும்புகிறார்.மிகை யதார்த்தவாத நன்பர்களான டாலி,பிரெட்டன்,மேக்ஸ் எர்னெஸ்ட்,பால் எலுவர்ட் ஆகியோரின் ஆளுமைகளை விவரிக்கும் இச்சுயசரிதம் புரட்சிகரமானதும்,கவிதாபூர்வமானதும் தார்மீகமானதுமாகும்.

ஃபிரிட்ஸ் லாங் என்னும் திரைப்பட இயக்குனரை ஆதர்ஸமாகக் கொண்டிருந்த புனுவல் the milky way/the discreet charm of the bourgeoise மற்றும் the phantom of liberty என்னும் சீரிய படங்களை உருவாக்கியவர்.அதனைக் கண்டறிந்ததும் கைவிட்டுவிடுவதன் அவசியத்தையும் வற்புறுத்தும் புனுவல் 77 ஆவது வயதில் தன் இறுதிப் படத்தை எடுத்துள்ளார்.
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.